ஜோட்டு

செருப்பு (காலணி) மற்றும் ஜோடி (இணை).

[ஜோட்டு = சோட்டு]

– இதுக்குமேல ஒன் பேச்சிக்கு வந்தன்னா, என்ன சோட்டாலயே அடி.

– அதோ, அங்க ஜோட்டா போவுது பாரு… அதான் நொல்லக்குருவி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=