சுளையாக

மொத்தமாக, மிகுதியாக, எளிதாக.
[சுளையாக = சொளையாக]
– எவளோ பாடுபட்டு சம்பாறிச்சதா, இப்டி சொளயா எடுத்துனுபோயி குடிக்கிறியே… நீலாம் நல்லாருப்பியா…?
– எப்டிதான் இந்தக் கொடுக்களிக்கா மரத்துல மட்டும் சொளசொளயா காய்க்கிதோ, தெரில.
*