சொல்லின்றி எதுவுமற்றவன்! – 162

இன்னோர் ஆச்சர்யமான விஷயம் பனை மாலையும், திருமண உறுதிமொழிச் சான்றிதழும்?

வாழ்வில் ஒரே ஒருதடவை நடக்கக்கூடிய திருமணத்தை எங்கள் விருப்பப்படி நடத்த வேண்டும் என்று எண்ணினோம். அதனால் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து மனத்துக்கு பிடித்தமாதிரி அர்த்தமுள்ளதாக செய்தோம். ஒருவேளை எங்களுக்கு நேரம் கூடுதலாக இருந்திருந்தால் இன்னும் சிலவற்றையும் செய்திருக்கமுடியும்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 161

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=