கட்டுமாறு

(ஒருவரை ஒருவர்) ஒருசேரக் கட்டிக்கொள்ளுதல்.
[கட்டுமாறு]
– என்னிக்கி ரண்டுபேரும் கட்டுமாறு கட்டிக்கினு சண்ட போட்டாங்களோ, அன்னிக்கே குடும்ப நிம்மதி போச்சு.
– அவுனுங்க கட்டுமாறுகட்டி அடிச்சிக்கற வரைக்கும்… நீங்களாம் என்னதான் பண்ணிங்களோ, தெருல…
*