ஈத்தல்

இழுத்தல், அடித்தல்.

[ஈத்தல்]

– வர்ற கோவத்துக்கு பளார் பாளார்னு ஈத்துருவன், பாத்துக்க.

– இப்பதான் பாட்டி, கோனாமூட்டு கொல்லிக்கு மல்லாட்ட ஈக்கப் போனாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=