சொல்லின்றி எதுவுமற்றவன்! – 157

இன்றைய கேள்விக்கு செல்லும் முன்னால், உங்களுக்கு என் இனிய முதலழுகை தின வாழ்த்துகள். இந்த ஆண்டு இன்னும் இன்னும் நீங்கள் அதிகமாக எழுதவும், வாசிக்கவும், பயணிக்கவும் மனத்தார வாழ்த்துகிறேன்.

*

அவ்வாறு பதிவிட்டபோது அவற்றை வாசித்தவர்கள் என்ன சொன்னார்கள்? அல்லது வாசித்துவிட்டு சொன்னவற்றில் சட்டென்று நினைவுக்கு வரும் ஒன்றை கூறுங்கள்…

வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் என் இனிய முதலழுகை தின வாழ்த்துகள்.

தொடர்ந்து வாசித்துவந்த பெங்களூரைச் சேர்ந்த அக்கா ஒருவர், ‘அமேசிங் வடிவு. ஒவ்வொரு ஐயன் சொல்லுலயும் வாழ்க்கைக்கான பெரிய பெரிய படிப்பினை இருக்கிறத பார்க்கவும், உணரவும் முடியுது. நிச்சயம் இது குழந்தைங்களுக்கு வருங்காலத்துல வழிகாட்டியா இருக்கும்னு தோணுது. கூடவே, உங்களோட க்ளிக்ஸ்லாம் செம. அதுவும், சாதாரண செல்போனை வச்சுக்கிட்டு, வாழ்க்கையோட அழகான தருணங்களை பதிவுசெய்த விதம் சான்சே இல்ல’ என்று மனத்திலிருந்து சொன்னது ஒருபோதும் மறக்க முடியாதது.

அதிலும் அவர் சொன்ன ‘நிச்சயம் இது குழந்தைங்களுக்கு வருங்காலத்துல வழிகாட்டியா இருக்கும்னு தோணுது’ என்ற வார்த்தைகளை மிக முக்கியமாகப் பார்க்கிறேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 156

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=