பூதரமாவு

முகத்தில் பூசும் பவுடர்.

[பூதம் போன்று முகத்தில் இப்பவுடரை பூசுவதால் இப்பெயர் வந்ததாக சொல்வர்.]

[பூதரமாவு = பூதுரமாவு]

– எதுக்கிப்டி பூதரமாவு அள்ளி பேயிமாரி பூசினு வர, சொல்லு…?

– இருக்கற ரவ பூதரமாவயும் நீ ஒருத்தியே பூசி காலிபண்ணிடாத…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=