ரப்புரேட்டு

யார் பேச்சையும் கேட்காமல் தான் பாட்டென்று பேசுவது; மற்றும் யார் கூப்பிட்டாலும் நிற்காமல் கையை காலை வீசிக்கொண்டு தன் போக்கில் நடப்பது.
[ரப்புரேட்டு = ரப்புரைட்டு]
– குடிக்கக் கஞ்சில்லனாலும், இந்த ரப்புரேட்டுக்கு ஒன்னுங் கொறச்சலில்ல…
– நீ ஆடுற ஆட்டத்துக்கும், ஒன் ரப்புரைட்டுக்கும் என்னிக்கில்ல என்னிக்காது செமத்தியா வாங்கினு வரப்போற, பாத்துக்க.
*