சொல்லின்றி எதுவுமற்றவன்! – 150
ஏன் பிறகு இருபது மரத்தோடு நிறுத்திக் கொண்டீர்கள்?
இன்னும் நூறு தாவரங்கள் பற்றி கூட எழுதி இருக்கலாம். அப்போதைக்கு இது போதும் என்று தோன்றியது. நிறுத்திக் கொண்டேன். அதேநேரம், அதற்கு முன்னும் பின்னும் பல தாவரங்கள் பற்றி எழுதியிருக்கிறேன். இப்போதும் எழுதி வருகிறேன்; இனியும் எழுதுவேன்.
ஆம், தாவரங்களோடு வாழ்பவனுக்கு அவை இல்லாமல் எழுதுவது அத்தனை எளிதான காரியமல்ல.
[இன்னும்]
*