ஆலைப்பால்

(ஆலையில் பிழிந்து எடுக்கப்படும்) கரும்புப் பால்.
[ஆலைப்பால் = ஆலப்பால்]
– சொம்புல ஆலப்பாலு வச்சிகீறன் பாரு… எடுத்துக் குடிச்சிட்டு, அண்ணனுக்கு ரவ வைய்யி.
– ஆலப்பால அளவா குடிச்சாதான் நல்லது, பாத்துக்க.
*