நெனவாத்தரம்

நினைவு (நினைவுத்திறன்).

[நெனவாத்தரம் = நெனவாத்திரம்]

– எத்தன நாளு ஆனாலும் செரி… நெனவாத்தரத்துல வச்சினிருப்பன்.

– எம்மாந்தான் நெனவாத்தரம் இருந்தாலும்… சிலது சட்டுனு மறந்துருது, மாமா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=