அளவு கல்

வீடு, நிலம், சாலை போன்றவற்றோடு ஏரி, குளங்களில் நீரின் அளவைக் குறிக்க நட்டுவைக்கும் கல்.
[அளவு கல் = அளவுக்கல்]
– ஏன் பாட்டி, ஏரிவுள்ள கீற அளவுக்கல்ல… எப்ப நட்டாங்கன்னு ஒனுக்கு தெரிமா பாட்டி…?
– அதோ தெருதே அளவு கல்லு… அதுக்கு இந்தாண்ட நம்ம எடம், அந்தாண்ட கோயில் எடம்.
*