சொல்லின்றி எதுவுமற்றவன்! – 136

நிலைத்திணை’ எளிதில் எவரையும் ஈர்க்கக்கூடிய தலைப்பு. எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

ஒரு நூலுக்கு தலைப்பு மிக முக்கியம் என்று நினைப்பவன் நான். மரங்கள் பற்றிய நூலாக இருந்தாலும், இதுவரை யாரும் கேட்டிறாத வகையில் தலைப்பு புதிதாக இருக்கவேண்டும் என நினைத்தேன். அதற்காக பல தலைப்புகள் பட்டியலிட்டு, இறுதியில் இதனைத் தேர்ந்தெடுத்தேன்.

ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பெயராத தாவரங்களை குறிக்க தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழங்கப்பட்டு வரும் சொல் இது. இத்தனை மூத்த, அழகான சொல்லை நூலுக்கான தலைப்பாக வைத்தது நினைத்தால் இப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 135

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=