தடுத்தா பைட்

கோலிகுண்டு அடிக்கும்போது யாராவது தெரியாமல் தடுத்துவிட்டால், அங்கேயே (தடுத்த இடத்திலேயே) அப்படியே விடுவது.

[தடுத்தா பைட்]

– தடுத்தா பைட்னு நீ சொல்லவே இல்ல…

– இல்லல்ல… தடுத்தா பைட்னு நான் அப்பயே சொன்னன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=