எறப்பு வாங்குவது

மூச்சு வாங்குவது.

[எறப்பு வாங்குவது]

– எதுக்கிப்டி எறப்பு வாங்க ஓடியாற, சொல்லு…?

– இந்த வயிசுலயே இப்டி எறப்பு வாங்கனா… கொற காலத்துல என்னாவறது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=