வழி வாக்கியா

நல்லது கெட்டது எடுத்துச் சொல்லி காட்டும் நல்வழி.
[வழி வாக்கியா]
– ஒண்ணமாரி வழி வாக்கியா காட்ட ஆளிருந்திருந்தா… இந்த நெலமிக்கி வந்திருக்க மாட்டன்.
– படிச்ச நீயே வழி வாக்கியா காட்டலன்னா… வேற யாரு வந்து காட்டுவா, சொல்லு…?
*