மானம்

வானம்.
[மானம்]
– மானத்தப் பாத்தா மழ வரமாரிதான் கீது… இரு எதுக்கும் செத்தநேரம் பாத்துட்டு போவம்.
– இந்த மானம் பாத்த பூமிய வச்சிகினு… எப்டிதான் பொழப்ப ஓட்டப்போறம்னு தெருல.
*