கழுத்தாமுட்டு

கழுத்துப்பகுதி.
[கழுத்தாமுட்டு = கழுத்தாமட்டு = கழுத்தாம்ட்டு]
– இதுக்கு மேல பேசனன்னா… கழுத்தாமட்டுல அடிதான் வாங்கினு போவ.
– சின்னப் புள்ளன்னு கூட பாக்காம கழுத்தாமுட்டுல எப்டி அடிச்சிகீறான் பாரு, போடுமுட்ட.
*