மோடம்

வானம் முழுவதுமாக மூடிக்கொண்டு விடாமல் மழைபொழிந்து வரும் நிலை.

[மோடம்]

– நேத்துலருந்து வானம் இப்டிதான் மோடம் புடிச்சினு கீது…

– வானம் மோடம் புடிச்சினு கீறத பாத்தா… நாலுநாளிக்கி மழ வுடாதுன்னு நெனக்கிறன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=