ஓரஞ்சாரம்

ஓரப்பகுதி.
[ஓரஞ்சாரம் = ஓரம்பாரம்]
– போவும்போது ஓரஞ்சாரம் பாத்துனு போ… காளாம் பூத்திருக்கும்.
– மல்லாட்டப் போடறப்ப ஓரம்பாரம் பைத்தங்கா போட்டம்னா, மேலக்கி ஆவும் மாமா.
*