சொல்லின்றி எதுவுமற்றவன்! – 095

சில முகங்களை உங்கள் எழுத்தில் வாசிக்கும்போதே திடுக்கிட வைக்கிறது. உதாரணமாக அம்மணள். எழுதிய உங்களை அவ்வாறு திடுக்கிட வைக்கவில்லையா?

(மெலிதாக முறுவலித்தவர்) வாசிக்கும் உங்களுக்கு ஓர் அனுபவம் ஏற்படுகிறது என்றால், எழுதிய எனக்கு இன்னொரு வகையான அனுபவம் ஏற்படத்தான் செய்யும். என்ன, நீங்கள் இதுவரை பார்க்காத ஒருவரை பற்றிய அனுபவத்தை பெறுகிறீர்கள். நானோ, பார்த்துப் பேசிப் பழகியவரை பற்றி பெறுகிறேன். அவ்வளவுதான் வித்தியாசம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 094

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=