புள்ளாகோயில்

பிள்ளையார் கோயில்.

[புள்ளாகோயில்]

– புள்ளாகோயில் பக்கத்துலதான் கீது வாத்தியாரு வூடு, போயி பாத்துட்டு வாங்க.

– அதோ புள்ளாகோயிலாண்ட நிக்கறான் பாரு மாமன்… அவன வர சொல்ட்டு போ.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=