ஜமா

கூட்டம், குழு.
[ஜமா = ஜம்மா]
– என்னடா… காலிலயே ஜமா சேந்துட்டீங்க, போல?
– எந்த ஜமாலயும் சேராம… ஒழுங்குமதேரியா பள்ளிக்கோடம் போயி வா, அப்பதான் கேட்டதுலாம் வாங்கித்தருவன்.
*