மண்பாக்கு

களிப்பாக்கு.

[மண்பாக்கு]

– எத்தினி வெதவெதமா பாக்கு வந்தாலும், மண்பாக்கு போடறமாரி வர்றதில்ல…

– போயி சோட்டபா கடையில… ஒர்ரூபாய்க்கு மண்பாக்கு கேட்டன்னு வாங்கியா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=