அன்னக்காவடி

(கேட்க யாருமற்ற, உண்ணவும் உறங்கவும் வழியற்ற) ஒன்றும் இல்லாதவர் மற்றும் பிச்சை எடுப்பவர்.

[அன்னக்காவடி]

– அவனே ஒரு அன்னக்காவடி… அவுனுக்கு போயி நீ வக்காலத்து வாங்க வந்துட்ட.

– ஒன்னமாரி அன்னக்காவடி பசங்களலாம்… சரிக்கு சமானமா நிக்கவச்சி பேசறதே தப்பு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=