பனம்புடுக்கு

ஆண் பனையின் காய்ந்த பூ.

[பனம்புடுக்கு]

– வூட்டுக்கு போறப்ப அஞ்சாறு பனம்புடுக்கு எடுத்துனு போ… தம்பி காத்தி சுடக் கேட்டான்.

– நெல்லு வெயிக்கதான் இம்மாம் பனம்புடுக்கு கீதே… அப்றம் எதுக்கு மெலாறு தேடினுகீறவன்…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=