கைவாங்கு

(கட்டுக்கொடி, பூந்துடைப்பம், கசங்கு போன்றவற்றை அறுக்கப் பயன்படும்) மெல்லிய வளைவுடன் கூடிய சிறு மரக் கைப்பிடி பொருத்தப்பட்ட கத்தி.

[கைவாங்கு = கைவாங்கி]

– கைவாங்கு எடுத்துகினு ஓடைக்கா போனம்னா… கதபேசற நேரத்துல அஞ்சாறு கட்டுக்கொடி அறுத்துனு வந்துரலாம்.

– எத்தன கைவாங்கி சம்பாரிச்சாலும்… தொலஞ்சிபோன அந்த கைவாங்கு மாரி வராது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=