அந்திசி

தகுதி, திறமை, அந்தஸ்து.

[அந்திசி = அந்துசி = அந்தசி]

– ஒன் அந்திசிக்கி இதுவே பெருசு… இதல இன்னும் கேக்குதோ…?

– என்னிக்காது ஒன் அந்திசி என்னன்னு ஓசன பண்ணிப் பாத்திருந்தன்னா… கூடுவார் பேச்சக் கேட்டு இப்டி செஞ்சிருக்க மாட்ட.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=