வாக்கஞ்சி

ஒரு வாய் கஞ்சி (சோறு).

[வாக்கஞ்சி]

– வாக்கஞ்சிக்கு வக்கில்லாத போடுமுட்டலாம்… என் முன்னால நின்னு ரப்புரேட்டா போசுதுங்க.

– அன்னிக்கி ஒன் ஆத்தாக்காரி வுட்ட சாபம்தான்… வாக்கஞ்சி இல்லாம இன்னிக்கி எங்கள நடுத்தெருவுல நிக்கவச்சிகீது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=