ஊர் அடங்குதல்

ஆள் நடமாட்டம் இன்றி ஊர் மக்கள் அனைவரும் இரவு உணவு முடித்துவிட்டு வீட்டுக்குள் அடங்கிப்போவது (உறங்கிப்போவது).

[ஊர் அடங்குதல்]

– ஊரே அடங்கிப்போச்சு… இன்னும் இந்த பெரிவன மட்டும் காணாம்.

– ஊரு அடங்கனதுக்கப்பறம் கெளம்பனம்னா போரும்… போயி ஈச புடிச்சியார செரியாருக்கும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=