சில்லி

தட்டையான சிறு கல் மற்றும் சிறு ஓடு கொண்டு சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு.
[சில்லி = செல்லி = ஜெல்லி = ஜில்லி]
– ஜில்லி வெளாடப் போயி இப்டியா நெகத்த பேத்துனு வந்து நிப்ப…?
– ஆத்துப் பக்கம் போனின்னா… நாலஞ்சி சில்லி பொறுக்கினு வாய்யா, வெளாட.
*