தான்புத்தி

சுயபுத்தி.
[தான்புத்தி = தாம்புத்தி]
– தான்புத்தி கொஞ்சமாது இருந்திருந்தா… இப்டி பெத்தப் புள்ளய தனியா வுட்டுட்டுப் போயிருப்பானா, ஒன் ஆம்டியான். – ஒண்ணமாரி தாம்புத்தி இல்லாதவன நம்பறதும், கத்தி மேல நிக்கறதும் ஒண்ணுதான்.
*