எல்பர்

மின் வாரிய கடைநிலை ஊழியர்.

[கிராமத்தில் மின் கம்பம் நடுவது தொடங்கி, தெருவிளக்கு பழுதுபார்ப்பது வரை செய்பவர். ‘Helper’ எனும் ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்தது.]

[எல்பர் = எல்ப்பர்]

– கம்பத்துல கீற எரியாத லைட்டலாம் எல்பர் வந்து இப்பதான் கயிட்டினு போராரு.

– வந்துட்டுப் போற எல்ப்பரு யாரு, எங்கயோ பாத்தமாரி கீது…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=