மணிக்கட்டை

பள்ளியில் மணி அடிக்கப் பயன்படும் இரும்பாலான சிறு கம்பி.
[மணிக்கட்டை = மணிக்கட்டி = பெல் கட்டை]
– நாங்களாம் பள்ளிக்கோடம் படிக்கற காலத்துல… மணிக்கட்டிதான் எங்குளுக்கு பெரிய பொக்கிசமே.
– போயி மணிக்கட்டி கீதான்னு பாரு… இல்லனா கல்லெடுத்தாந்து அடி, நேரமாச்சு.
*