தாவாரம்

(வீட்டின் முன்புறத் தாழ்வானப் பகுதியான) தாழ்வாரம்.
[தாவாரம் = தாவ்வாரம்]
– தாவாரத்துலதான் எங்கயோ வச்சமாரி கீது… போயி பாத்து சீக்கரம் எடுத்துனு, வா.
– நல்லவேள மழ வரத்துக்குள்ள நாலு சுள்ளி வெறவு எடுத்து தாவாரத்துல வச்சன்… இல்லனா இன்னிக்கி சோறாக்கன மாரிதான்.
*