எரவு வீடு

அடுத்தவர் வீடு.

[எரவு வீடு = எரவூடு = ஊரான் வீடு = ஊராமூடு]

– எரவு வூட்டு பொருளுன்னு தெரிஞ்சும் எடுத்துகீற பாரு… ஒண்ணலாம் ஒதைக்காம வுட்டதே பெருசு.

– ஏன் எப்பப் பாரு இப்டி ஊராமூட்டு திண்ணயில வந்து ஒக்காந்துனு கீற, தாத்தா?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=