கோட்டிப்புள்

(ஒருமுழ நீளமுடைய குச்சி ஒன்றும், அரையடி நீளமுள்ள இருமுனை கூர் சீவிய குச்சி ஒன்றும் கொண்டு) சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு வகை.

[‘கிட்டிப்புள்’ என்றும், ‘கில்லி’ என்றும் சில ஊர்களில் சொல்வர்.]

[கோட்டிப்புள் = கோட்டி = புள்கோட்டி]

– நாளெல்லாம் இந்த கோட்டுப்புள்ள வெளயாடி… அப்டி என்னதான்டா வாரப்போறீங்க…?

– யாரு மேலன்னா கோட்டி அடிச்சி சண்டகிண்ட வாங்கினு வந்தன்னு வைய்யி… அவ்ளோதான் பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=