பொச்சி

வயிறு.
[பொச்சி]
– எங்க வேணா அடி, பொச்சி மேல மட்டும் அடிக்காத.
– எதுக்கெடுத்தாலும் இப்டி பொச்செரிஞ்சனா நல்லதுக்கில்ல, பாத்துக்க.
*