மச்சாரு

மச்சான்.

[மச்சாரு = மச்சார்]

– ஒங்க ரண்டுபேத்தயும் பாத்தா மாமாரு மச்சாரு மாரி இல்ல… அண்ணன் தம்பி மாதிரில்ல கீது.

– என்ன ஒன் மச்சாரு இந்த வருசம் மலைக்கு மால போடல போல…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=