எரவுக்காரர்

அடுத்தவர், அயலார்.
[எரவுக்காரர்]
– சொந்தக்காரங்க வரலனாலும்… ஒதவ ஒரு எரவுக்காரங்க கூடவா வரமாட்டாங்க…?
– எனுக்கென்னமோ எரவுக்காரங்கள நம்பி எறங்கறது சரியாப் படல.
*