ட்ரான்சு மரம்

மின்மாற்றிப் பெட்டி பொருத்தப்பட்ட கம்பம்.

[ட்ரான்சு மரம் = டிரான்சு மரம்]

– ட்ரான்சு மரத் துண்டுல இப்பதான் தண்ணி வுட்டுட்டு வந்துகீறன், பாஞ்சதும் மட மாத்தி வுடு.

– நேரா போயி திரும்பனன்னா ட்ரான்சு மரம் தெரியும் பாரு, அங்கதான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=