மல்லாட்டை

வேர்க்கடலை, நிலக்கடலை.
[மல்லாட்டை = மல்லட்ட = கல்லக்கா]
– இந்தவாட்டி நாலு ஏக்கராவும் ஓட்டி மல்லாட்ட போடலாம்னு கீறன், மழதான் பெய்யுமான்னு தெருல.
– பச்ச மல்லாட்ட அளவா தின்னாதான் நல்லது… இல்லனா இப்டிதான் வயித்தாலப் போவும்.
*