கைப்பை

கையில் பிடித்தும், கையுள் நுழைத்து மாட்டியும் எடுத்துச்செல்லும் (பிடியுள்ள) பை வகை.

[சாதாரண துணியால் ஆன மஞ்சப் பை முதல் ஒயரால் பின்னப்பட்ட ஒயர்கூடப் பை வரை ‘கைப்பை’ என்பர். சிறுவர்கள் தம் பலகையையும், புத்தகத்தையும், நோட்டையும் இவற்றில் வைத்துதான் முன்பெல்லாம் பள்ளிக்கு எடுத்துச்செல்வர்.]

[கைப்பை = கை பை]

– இன்னிக்கிமாரி வகவகையான பைலாம் அன்னிக்கி கெடையாது, கைப்பைதான் எல்லாத்துக்கும்.

– சின்ன வயசுல பள்ளிக்கூடத்துக்கு எடுத்துனு போன கை பைய்ய, இன்னுமா வச்சினுகீற…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=