படி சொம்பு

படி வடிவில் இருக்கும் சொம்பு வகை.
[படி சொம்பு]
– சொம்மா கீற நேரத்துல, தென்னங்கன்னுக்கு படி சொம்பால ரண்டு சொம்பு தண்ணி ஊத்திருக்கலாம்ல…
– இப்பதான் படி சொம்பு நெறயா எண்ணெ வாங்கியாந்தமாரி கீது, அதுக்குள்ள காலி ஆய்டிச்சு.
*