வளக்க வளக்க

திரும்பத் திரும்ப (பேசியதையே பேசுதல், செய்ததையே செய்தல்).
[வளக்க வளக்க = பெரக்க பெரக்க]
– இப்டி வளக்க வளக்கப் பேச எங்கதான் கத்துக்கிட்டயோ தெருல, பாப்பா.
– எதுக்குதான் இப்டி செஞ்சதயே வளக்க வளக்க செய்யற, சொல்லு…?
*