அம்மோண்டு

அவ்வளவு (என எதையாவது சுட்டிக் காட்டிச் சொல்லும் அளவு).

[அம்மோண்டு = அம்கோண்டு = தம்கோண்டு]

– தம்கோண்டு எடம் வச்சினு கீறவன்லாம் பேசறப்ப, அவன் பேசமாட்டானா என்ன?

– அதோ தெருது பாரு ஐயமூடு… அம்மோண்டுதான் இருக்கும், அவ வூடும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=