இம்மோண்டு

இவ்வளவு (எனக் குறிப்பிட்டு சொல்லும் மிகச் சிறிய அளவு).

[இம்மோண்டு = இம்கோண்டு = திம்கோண்டு]

– எதுக்கு இம்மோண்டுனு சொல்லிக்கினு, வர்றத எடுத்துனு போ.

– இம்மோண்டுனு சொல்லிட்டு ஒன் மவன் எம்மாம் மல்லாட்ட வாரினு போறான், பாரு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=