குக்கல்

இருமல்.

[குக்கல் = குக்குல் = குக்கல்லு]

– வுட்டா ஆளு குக்கி குக்கியே செத்துடுவான் போல கீது…

– ஒழுங்கு மதேரியா போயி குக்குலுக்கு எதனா மருந்து மாத்தர வாங்கித் தின்னு, இல்லனா ஒததான் வாங்குவ.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=