ரோட்டா சொம்பு

அடிப்பக்கம் பருத்தும், கழுத்துப்பகுதி குறுகியும், வாய்ப்பகுதி லேசாக விரிந்தும் இருக்கும் சொம்பு வகை.

[ரோட்டா சொம்பு = லோட்டா சொம்பு]

– சின்னபடி அரிசி போட்டு, ரோட்டா சொம்புல நாலு சொம்பு தண்ணி ஊத்து… சரியாருக்கும்.

– போயி தவல மேல கீற ரோட்டா சொம்புல கூழி வச்சிகீறன் பாரு, எடுத்துக் குடி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=