நீச்சத்தண்ணீ

(ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைகளில்) நீந்தக் கூடிய அளவுக்கு இருக்கும் தண்ணீர்.

[நீச்சத்தண்ணீ]

– என்னமோ ஏரில நீச்சத்தண்ணீ கீறமாரி புள்ளிங்க கூட கூடினு கெளம்பிட்டான், குளிக்க.

– நீச்சத்தண்ணீ கூட இல்லாத அளவுக்கு ஆத்து மடுவு வடிஞ்சிபோயி இப்பதான் என் ஆயுசுல பாக்கறன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=